எங்களைப் பற்றி
RR INTERNET SOLUTION 2021- ல் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்களுக்கான
சேவைகளை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது, நல்ல ஒரு அணுகுமுறையுடன்
வெளிப்படைத் தன்மையுடனும், குறைந்த சேவைக்கட்டணத்தில், மக்களுக்கான மத்திய,
மாநில அரசு சேவைகள் மக்களுக்கு எளிதான முறையில் கிடைக்க, அரசு காட்டும் வழியில் தவறாது நமது நிறுவனம் ஒரு
பாலமாக இருந்து வருகிறது.
வரும் வாடிக்கையாளருக்கு நல்ல வழி காட்டியாகவும், ஆதரவுடனும், நல்ல ஆலோசனையுடனும், கனிவுடனும்,
மதிப்புடனும் நடந்து வருகிறது.
அரசு சேவைகள் மட்டுமல்லாது மக்களுக்கு தேவையான அனைத்து ஆன்லைன் சேவைகள், கல்வி நிலையங்கள் சார்ந்த
சேவைகள், எஸ் பி ஐ வங்கி சேவைகள்,LIC அனத்து இன்ஸ்சூரன்ஸ் கல்லூரி(ஸ்காலர்ஷிப், கவுன்சிலிங்க்) தொடர்பான சேவைகள்,
டிசைனிங் மற்றும் இணையதளம் வடிவமைத்தல், பி.எப், பென்சன் சேவைகள் போன்ற, மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும்
உள்ளடக்கி வழங்கி வருகிறது.
நமது நிறுவனம் வாடிக்கையாளர் அனைவருக்கும் காத்திருப்பு அறை வசதி, ஓய்வு அறையுடன். கண்காணிப்பு கேமரா வசதியும் செய்துள்ளது,நமது பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம்
வெளிப்படைத் தன்மையுடனும், மதிப்புடனும் நடந்து வருகிறார்கள்
வாடிக்கையாளர் அனைவரிடமும் நன் மதிப்பையும், நம்பகத் தன்மையும் பெற்றுள்ளது என்பதை தெரிவிப்பதில் நமது நிறுவனம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.